இஸ்லாமிய போராட்டங்களை இழிவு படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆணையரிடத்தில் மனுசி

" alt="" aria-hidden="true" />


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்தி வரும் போராட்டங்களை இழிவுப்படுத்தும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் மதகலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா,இந்தியதேசியலீக் தலைமைநிலையசெயலாளர் ஷாதான் அஹமது , தமிழ்நாடுசுன்னத் ஜமாத் செயலாளர் அக்ரம் கான் ,ஜனநாயகம் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  காஜாமொய்தீன்  உள்ளிட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்கள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.